தரவிறக்கம் செய்யுங்கள்


தமிழுக்கான தமிழ் பெட்டகம்

அம்மா மென்தமிழ் - தமிழ் சொல்லாளர்

எம் எஸ் ஆஃபீஸின் உட்சொருகியுடன், தமிழ் அரசு ஆணையின்படி ஒருங்குறி தமிழ் எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள், தமிழ் இணையம் 99 விசைப்பலகை

தரவிறக்கம் செய்க

தமிழ் அகராதி

ஆயிரக்கணக்கான சொற்களையூம் தமிழ்வரையறைகளையூம் முனைப்பான தமிழ் சொற்களின் பொருள் பன்மொழி அகரமுதலியொன்றை கண்டறியுங்கள்.

தரவிறக்கம் செய்க

தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல்.

தரவிறக்கம் செய்க

ஆத்திசூடி

ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல். ஒளவையாரின் ஆத்திச்சூடி, அதற்கான எளிய விளக்கவுரை

தரவிறக்கம் செய்க

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். அறத்துப்பால் · பொருட்பால் · காமத்துப்பால் என மூன்று அதிகாரங்கள் உண்டு

தரவிறக்கம் செய்க

பாரதி கவிதைகள்

பாரதியார் கவிதைகள். பாமாலை பக்திப் பாடல்கள். விநாயகர் நான்மணி மாலை. தோத்திரப் பாடல்கள். ஆறு துணை · பக்தி · சரசுவதி தோத்திரம்.

தரவிறக்கம் செய்க

அகநானூறு

அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும்.

தரவிறக்கம் செய்க

பகவத் கீதை

பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.

தரவிறக்கம் செய்க

கம்ப ராமாயணம்

கம்பராமாயணம் எனும் நூல் இராமனது வரலாற்றை கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும்..

தரவிறக்கம் செய்க

சூடாமணி

ஆதிசங்கரர் சிறியதும் பெரியதுமான பிரகரண கிரந்தங்கள் எனப்படும் பல நூல்களையும் அருளியுள்ளதில் விவேக சூடாமணி தலையாயது.

தரவிறக்கம் செய்க