தலைச்சங்கம்முதற்சங்கம் - கி.மு 7000
இடைச்சங்கம்இரண்டாம் தமிழ்ச்சங்கம் - கிமு 2387 - கிமு 306
கடைச்சங்கம்மூன்றாம் தமிழ்ச்சங்கம் - கி.மு. 400 முதல் கி.பி. 200
மதுரைத் தமிழ்ச்சங்கம்நான்காம் தமிழ்ச்சங்கம் - கி.பி 1901
இன்று
இ தமிழ்ச்சங்கம்இணையத் தமிழ்ச்சங்கம் - கி.பி 2018

"இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும்"


இ தமிழ்ச்சங்கம்

இ தமிழ்ச்சங்கம் பண்டைய தமிழர்களைப் பற்றியும், வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் பற்றியும் எடுத்து கூறும் இணையத் தமிழ்ச்சங்கம்.